விஜய நகர அரசு பாமினி அரசு
கேள்விகளும் பதில்களும்:
1. உலக புகழ் பெற்ற முகமதுகவானின் கல்வி நிலைய
நூலகம் எங்கு அமைந்துள்ளது?
a) ஹம்பி b) பீடார் c)
கோல்கொண்டா d) அகமது நகர்
2. கிருஷ்ண தேவராயர் எழுதிய நாடக நூல்?
a) மதுரா விஜயம் b)
உஷா பரிணயம் c)
ஜாம்பாவதி கல்யாணம் d)
அமுக்தமால்யதா
3. வாரங்கால் அரசுடன் போரிட்டு கோல்கொண்டா மற்றும் ஆகாய
நீல வண்ண சிம்மாசனம் ஆகியவற்றை கைப்பற்றிய
பாமினி அரசர் யார்?
a) அலாவுதீன் ஹாசன் b) முகமது கவான் c) மூன்றாவது முகமது d) முதலாம் முகமது
4.
துங்கபத்திரா ஆற்றின் கரையோரம்
இருந்த விஜய நகரம் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
புரோச் b) பீடார் c)
அகமதுநகர் d) ஹம்பி
5.
விஜய நகர அரசு தோன்றிய ஆண்டு?
a)
1335 b)1336 c)
1337 d)1347
6.
மதுரையில் நாயக்கர் அரசை
நிறுவுவதில் வெற்றி பெற்ற வஜயநகர அரசர் யார்?
a)
குமார கம்பணா b) ஹரிஹரர் c)
புக்கர் d) பிரபுதராயர்
7.
“மதுரா விஜயம்” என்ற நூல் யாரால்
எழுதப்பட்டது?
a)
கங்காதேவி b) குமார
கம்பணா c)
புக்கர் d) ஹரிஹரர்
8.
ராக்சஷ தங்கடி போர் நடைபெற்ற
ஆண்டு?
a)
1555 b) 1556 c)1565 d)1566
9.
சங்கம வம்சத்தின் கடைசி அரசர்?
a)
பிரபுதராயர் b) நரசிமர் c)
திருமலை d) நரசநாயக்கர்
10.
ராஜமந்திரி முகமது கவான் யாருடைய
அவையில் அமைச்சராக இருந்தார்?
a)
முதலாம் முகமது ஷா b) பாமன் ஷா c) மூன்றாம் முகமது d) அலாவுதீன் ஆழம் ஷா
11.
பாமினி அரசர்கள் யாருடைய நிர்வாக
முறையை பின்பற்றினர்?
a)
மராத்தியர்கள் b) ஆங்கிலேயர்கள் c) சுல்தான்கள் d) முகலாயர்கள்
12.
கோல்கொண்டா லோடையின் உயரம்
எவ்வளவு?
a)
12௦மீ b)
13௦மீ c) 15௦மீ d) 125மீ
13.
கோல்கொண்டா கோட்டை யாரால்
கட்டபட்டது?
a)
முதலாம் முகமது b) பாமான்ஷா c)
அலாவுதீன் ஹாசன் d) ராஜா கிருஷ்ணதேவ்(காகத்திய அரசர்)
14.
கோல்கொண்டா கோட்டையின் நுழைவு
வாயில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
a)
பால ஹிசார் b) தாரதர் c) பதேதர் வாசா
15.
பாமினி அரசை தோற்றுவித்தவர்?
a)
அலாவுதீன் ஹாசன் b) முதலாம் முகமது c) முகமது கவான்
16.
விஜய நகர அரசை தோற்றுவித்தவர்
வம்சம் எது?
a)
அரவீடு வம்சம் b)துளுவ வம்சம் c)சாளுவ வம்சம் d) சங்கம வம்சம்
17.
விஜய நகர அரசின் கடைசி அரசர் யார்?
a)
பிரபுதராயர் b) சதாசிவராயர் c)ராமராயர் d) மூன்றாம்
ஸ்ரீரங்கர்
18.
துளுவ வம்சத்தை தோற்றுவித்தவர் ?
a)
கிருஷ்ணதேவராயர் b) அச்சுதராயர் c) சதாசிவராயர்
d) நசரநாயக்கர்
19. யாருடைய
புகழுக்கு புகழ் சேர்க்கும் வகையில் நுழைவு வாயில் கோபுரங்களுக்கு ராயகோபுரம் என்று பெயர் வைக்கப்பட்டது?
a) கிருஷ்ணதேவராயர் b) அச்சுதராயர் c) சதாசிவராயர்
d) நாசரநாயக்கர்
2௦. தென்னாலி ராமன் யாருடைய அவையை
அலங்கரித்தார்?
a) கிருஷ்ணதேவராயர் b)
அச்சுதராயர் c) சதாசிவராயர்
d) நாசரநாயக்கர்
21. பகர ஆளுநர் என்று அழைக்கபடுபவர் யார்?
a) அச்சுதராயர் b)
சதாசிவராயர் c) நரசநாயகர் d) ராமராயர்
22. ராமராயரின் சகோதரர் யார்?
a) அச்சுதராயர் b)
சதாசிவராயர் c) நரசநாயகர் d) திருமலை
23. பெனுகொண்டாவை தலை
நகராக கொண்டு ஆண்ட வம்சம் எது?
a) துளுவ வம்சம் b) சாளுவ வம்சம் c)சங்கம வம்சம் d) அரவீடு வம்சம்
24. விஜய நகர இராணுவ உயர்
அதிகாரிகளுக்கு நிலம் சம்பளமாக வழங்கப்பட்டது. அந்த நிலங்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டன? அமரம்
25. விஜய நகர அரசின் எந்த படை மிகவும் அச்சுறுத்தல்
தரும் படையாக கருதப்பட்டது?
a) காலாட்படை b) யானைப்படை c) குதிரைப்படை
26. எந்த
ஆற்றின் குறுக்கே விஜய நகர அரசர்கள் தடுப்பணைகள் கட்டினர்?
a) தபதி b)
கங்கை c)
துங்கபத்திரா d) சிந்து
27. கில்டுகள் என்றால்? தொழில்சார்
அமைப்பு
28. விஜய நகர அரசில் எந்த
எந்த மாவட்டங்களில் வைரசுரங்கங்கள் இருந்தன?
a) கர்னூல் b)
அனந்தபூர்
29. விஜயநகர அரசின் மிக முக்கியமான கடற்க்கரை
துறைமுகம் எது? கண்னூர் துறைமுகம்
3௦. யாருடைய காலத்தில் 3௦௦ துறைமுகம் இருந்ததாக
வெளிநாட்டு பயணி அப்துல் ரஸாக் கூறுகிறார்?
a)
கிருஷ்ணதேவராயர் b) முதலாம் தேவராயர் c) இரண்டாம் தேவராயர்
31. ஆந்திரா கவிதாபிதாமகர் என்று அழைக்கப்பட்ட கவிஞர்
யார்?
a) ஜக்கமா b)ஸ்ரீநாதர் c) தென்னாலி ராமன் d) அல்சாணி பெத்தண்ணா
32. தென்னாலி இராமன் எழுதிய நூல் எது?
a) ஜாம்பாவதி கல்யாணம் b) உஷாபரிணயம் c) பாண்டுரங்கமகாத்தியம்
33. அல்சாணி பெத்தண்ணா எழுதிய நூல்கள்? மனுசரிதம் , ஹரிகத சாரம்
34. அமுக்தமால்யதா
என்றால்? கோதை தேவியை பற்றியது
35. அல்சாணி பெத்தண்ணா குறிப்பிடும் நான்கு ஜாதிகள்? பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர்
36. விஜய நகர அரசில் இருந்த பெண் பால் புலவர்கள்
யார்? ஹன்னம்மா, திருமலம்மா
37. சங்கம் மரபினரின் குலதெய்வம் ? விருபாட்சர்
38. திருப்தியில்
காணப்படும் உலோக படிமங்கள் யாருடையது? கிருஷ்ணதேவராயர்
மற்றும் அவரது பட்டத்து அரசிகள்
39. யாருடைய வீழ்ச்சிக்கு பிறகு விஜயநகர மற்றும்
பாமினி அரசு தோன்றியது? டெல்லி சுல்தான்கள்
40. பாமினி அரசு தோன்றிய
ஆண்டு? 1347
41.தன்னுடைய வெற்றிகளின்
நினைவாக தங்க நாணயங்களில் தன் பெயரை “இரண்டாம் அலெக்சாண்டர்” என பொறித்தவர் பாமினி
அரசர் யார்? அலாவுதீன் ஹாசன் பாமன் ஷா
42. குல்பர்காவில்
மசூதிகளை கட்டிய மன்னர் யார்?
a) அலாவுதீன் பாமன்ஷா b)
முதலாம் முகமது ஷா c) மூன்றாம்
முகமது ஷா
43. சமய அறிவியல்
மற்றும் இயற்கை அறிவியலில் புகழ்பெற்ற அரசர் யார்?
பெரோஷா பாமினி
44. பாமினி அரசில்
கொடுமையான ஆட்சியாளர் யார்?
அகமது வாலிஷா
45.வணிகர்களின் (மாலிக் –
உல் – துஜ்ஜார்) தலைவன் என்று அழைக்கப்பட்டவர் யார்?
முகமது கவான்
46. தக்காணத்தில்
பிரிந்த இரு பிரிவுகள்?
தக்காணத்தில் இருந்து வந்த முஸ்லீம்கள், வெளிநாட்டில்
இருந்து வந்த முஸ்லீம்கள்
47. தலைக்கோட்டை
வெற்றிக்கு பிறகு பாமினியின் 5 சுதந்திர அரசுகள் எந்த அரசுடன் தங்களை
இணைத்துகொண்டது?
முகலாயர்கள்
48.
49.
50.


